நிழற்படங்கள்

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களின் உயிர்நாரில் தொடுத்த மாலை நூல் வெளியீட்டுவிழா






சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒப்பாய்வுக் களங்கள் கருத்தரங்கில்


 கலைஞர் தொலைக்காட்சியில் நேர்காணல்


சென்னைக் கம்பன் கழகத்தில் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களிடம் பரிசு பெற்றபோது...
சிங்கம்புணரி ஜேசீஸ் நிறுவனம் வழங்கிய சிறந்த இளைஞருக்கான விருது

சென்னைக் கம்பன் கழகத்தில் சீறாப்புராணத்திற்கான சுழற்கோப்பை பெற்ற போது உடன் நண்பர் தாஜுதீன் (1993)

சென்னைக் கம்பன் கழகத்தில் சீறாப்புராணத்திற்கான வெற்றிக்கோப்பையுடன் மு.பழனியப்பன் உடனிருக்கிறார், தினமணி 

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... நாடக நூலுக்கான திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது. வழங்குபவர் மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன், தோழர் பாரதி கிருஷ்ணகுமார்

கவிஞர் தேனரசன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டுவிழாவின்போது...

காரைக்குடி கம்பன் கழகத்தில், ‘கம்பன் காக்கும் உலகு’ - அறக்கட்டளைச் சொற்பொழிவு நூலினை இயற்கைவேளாண் ஞானி கோ.நம்மாழ்வார் வெளியிட்டபோது...

இலக்கியச் செம்மல் விருதுபெறும் கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் பாராட்டுவிழாவில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் பேரன்பிற்குப் பாத்திரமானபோது..

குருபூசை விழாவில் இணைப்புரை

சாகித்திய அகாதெமி பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியுடன் இணைந்து நடத்திய பாரதிதாசன் 125 உரையரங்கில்...
கவிஞர் சிற்பி அவர்களின் அறக்கட்டளைவிழாவின்போது...

எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் தலைமையில் மதுரையில், இசைஞானி இளையராஜா விருது வழங்கியபோது...

திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கப் பொற்கிழிக்கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றபோது....

சொற்பொழிவாளர் பாரதியார் என்ற நூலை தவத்திரு அடிகளார் முன்னிலையில் கவிஞர்சிற்பி வெளியிட, வேதாரண்யம் ஸ்ரீகஸ்தூர்பா கன்யா குருகுலத்தாளாளர் ரவி வேதரத்னம் பெற்றுக் கொண்டபோது...

மேனாள் துணைவேந்தர் ஔவை நடராசன் அவர்களிடம், 
சென்னைக் கம்பன் கழகத்தில் நண்பர் மு.பழனியப்பனுடன் இணைந்து சுழற்கோப்பை பெற்றபோது.

கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் பரிசு பெற்றபோது...

கவிஞர் சிற்பி அறக்கட்டளையின் பரிசினைத் தவத்திரு 
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் வழங்கியபோது, உடன் சிலம்பொலி செல்லப்பனார், திரு. கிருஷ்ணராஜ் வானவராயர், கவிஞர் சிற்பி ஆகியோர்.

சிங்கம்புணரி அரிமா சங்க விருது


தினமணி செம்மொழிக்கோவை வெளியீட்டுவிழாவில் அருட்செல்வர் அவர்கள் வழங்கிய நினைவுப் பரிசில்
கவிஞர் தேனரசன் அவர்களின் கவிதைநூல்கள் வெளியீட்டுவிழா


Comments

Popular posts from this blog